sophisticated treatment

img

அதிநவீன சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டி அகற்றம்

ஓமன் நாட்டை சேர்ந்த 35 வயது இளம்பெண் ஒருவருக்கு அதிநவீன சிகிச்சை மூலம் அண்மையில் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டுள்ளதுசென்னை தரமணியில் செயல்பட்டுவரும் அப்பல்லோ மருத்துவமனை யின் முதல் புரோட்டான் தெரபி புற்றுநோய் சிகிச்சை மையத்தில் இந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.